பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சைக்கிள் ஓட்டிச் சென்று எதிர்ப்பை தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த் Jul 05, 2021 4184 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டிச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினார். சென்னை மண்ணடியிலுள்ள ...